பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்
பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தல் கால் இன்று அதிகாலை நடப்பட்டது.;
பெரம்பலூர் நகரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மரகத வல்லித்தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயிலில் பங்குனி உத்திரதிரு விழாவின் முக்கிய நிகழ்வான முகூர்த்த பந்தல் கால்கோள் விழா இன்று அதிகாலை 6 மணியளவில் மங்கள வாத்தி யம் முழங்க நடை பெற்றது . நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆணையர் நாகராஜ் , கோயில் செயல் அலுவலர் அனிதா ஆகியோர் செய்திருந்தனர் . நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகர்களான முன்னாள் அறங்காவலர் வைத் தீஸ்வரன் , பூக்கடை சரவணன் , கீத்துக்கடை குமார் உள்ளிட்டாபி பட்டாச்சார் டோர் கலந்து கொண்டனர் .