பல கோடி மதிப்பில் அவசியம் இல்லாத ரவுண்டான கண்டு கொள்வார அமைச்சர்

பெரம்பலூரில் பல கோடி மதிப்பில் அவசியமற்ற ஒரு ரவுண்டான அமைக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-12 14:16 GMT

பெரம்பலூரில் தேவையற்ற இடத்தில் அமைய உள்ள ரவுண்டானா

பெரம்பலூர், அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒதியம் முதல்  அசூர் வரை குறுக்குசாலையில் சுமார் பல கோடி மதிப்பில் ரவுண்டான அமைய உள்ளது.

இதனால் பொது மக்கள் யாறுக்கும் எந்த பயனும் மில்லை பெரம்பலூர் முதல் அரியாலூர் நெடுஞ்சாலை என்பது இரு வழிச்சாலை மட்டுமே தற்போது உள்ளது மேலும் ஒதியம் ,அசூர் குறுக்கு சாலையில் ரவுண்டான தேவையற்றது .

ரவுண்டான  வருவது  என்பது பொது மக்களுக்கு அதிர்ச்சி எற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் முதல்  அரியலூர்  சாலை புலி தோள் போத்திய பசு போல் உள்ளது.

பார்பதற்க்குதான் தார் சாலை ஆனால் வாகனங்கள் தத்தளித்து செல்லும் நிலையில் தான் உள்ளது. அதனை சரி செய்யாமல் பயன்யில்லாதா  ரவுண்டானவுக்கு பல கோடி செலவு செய்யும் அரசு ரவுண்டான அமைப்பதை கைவிட்டு தார்சாலைகளை சரி செய்து விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் .என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News