வைரல் ஆகும் பெரம்பலூர் அரசுப்பள்ளி மாணவனின் விழிப்புணர்வு பாடல்

பாலில் தொல்லைகளுக்கு எதிராக பெரம்பலூர் அரசுப்பள்ளி மாணவன் பாடியுள்ள விழிப்புணர்வு பாடல் வைரல் ஆகி உள்ளது.

Update: 2022-02-21 03:13 GMT

தமிழகத்தில் பாலியல் தொல்லைகள் தொந்தரவுகள் அதிகமாகி வருகிறது. இது தொடர்பான குற்றச் சம்பவங்கள் வழக்குகளும் நடைபெறுவது என தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் அதை பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு விழிப்புணர்வு பாடலை கும்மிடிப்பூண்டியில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் சசிகலா பாடிய பாடல்களில் ஒரு பாடலை பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவன் ராஜேஷ் பாடலை பாடி அசத்தி வருகிறார்.இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News