பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்க கொரோனா தொற்று உறுதியானது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-11-23 18:12 GMT

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று இருவர் குணமடைந்து வீடு திரும்பினர், இன்று இறப்பு இல்லை , 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News