பெரம்பலூர் அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு

பெரம்பலூர் அம்மா உணவகத்தில் சாப்பாடு தரம் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.;

Update: 2022-03-07 09:15 GMT

பெரம்பலூர் அம்மா உணவகத்தில் சாப்பாடு தரம் குறித்து நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் உளள அம்மா உணவகத்தை பெரம்பலூர் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் உணவகங்கள் தரம் குறித்து சரிபார்த்து சாப்பிட்டு பார்த்து பணியாளர்களிடம் உணவின் தரத்தை கேட்டறிந்தார். ஆய்வின்போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், ஆணையர் குமரிமன்னன், நகராட்சி துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், 17வது வார்டு கவுன்சிலர் துரை காமராஜ், 6வது வார்டு கவுன்சிலர் சித்தார்த், நகர மாணவரணி அமைப்பாளர் ரினோ பாஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News