நமது ஒவ்வொரு மொபைல் போனிலும் வைத்திருக்க வேண்டிய எண்கள்
நமது ஒவ்வொரு மொபைல் போனிலும் வைத்திருக்க வேண்டிய எண்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
நமது ஒவ்வொரு மொபைல் போனிலும், கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள்:
- அவசர உதவி அனைத்திற்கும்: 911
- வங்கித் திருட்டு உதவிக்கு: 9840814100
- மனிதஉரிமைகள் ஆணையம்: 044-22410377
- மாநகரபேருந்தில அத்துமீறல் : 09383337639
- போலீஸ் SMS : 9500099100
- போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS : 9840983832
- போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103
- போலீஸ் : 100
- தீயணைப்புத்துறை : 101
- போக்குவரத்து விதிமீறல்: 103
- விபத்து :100, 103
- ஆம்புலன்ஸ் : 102, 108
- பெண்களுக்கான அவசர உதவி : 1091
- குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
- அவசர காலம் மற்றும் விபத்து :*1099
- முதியோர்களுக்கான அவசர உதவி: 1253
- தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033
- கடலோர பகுதி அவசர உதவி : 1093
- ரத்த வங்கி அவசர உதவி : 1910
- கண் வங்கி அவசர உதவி : 1919
- விலங்குகள் பாதுகாப்பு: 044 -22354959/22300666
- நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.
- பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639
- பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
- மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599
- வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424
- ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
- ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445
- சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங்: 95000 99100 ( SMS )