நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

Update: 2021-12-04 14:48 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (04.12.21) 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      :34142

குணமடைந்தோர்   :33758

சிகிச்சையில்           : 168

மொத்த இறப்பு        : 216

Tags:    

Similar News