நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்து வருகிறது.

Update: 2022-01-02 14:47 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (02.01.22) 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு         :34443

குணமடைந்தோர்      :34169

சிகிச்சையில்             : 55

மொத்த இறப்பு          : 219

Tags:    

Similar News