நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயேஇருந்த நிலையில்தற்போதுஒற்றை இலக்கை தொட்டுள்ளது

Update: 2021-12-24 15:21 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (24.12.21) 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு       :34410

குணமடைந்தோர்    :34032

சிகிச்சையில்             : 160

மொத்த இறப்பு          : 218

Tags:    

Similar News