நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

Update: 2022-01-12 16:45 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (12.01.22) 139 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      :35025

குணமடைந்தோர்   :34292

சிகிச்சையில் இருப்பவர்கள் : 513

மொத்த இறப்பு         : 220

Tags:    

Similar News