நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 2.38 மி.மீ மழை பெய்தது

நீலகிரியில் 6 வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-11-21 04:46 GMT
பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

உதகை : 00 மி, மீ

நடுவட்டம் : 04 "

கல்லட்டி : 00 "

கிளன்மார்கன் : 00 "

மசினகுடி : 00 "

குந்தா : 00 "

அவலாஞ்சி : 3 "

எமரால்டு : 00 "

கெத்தை : 00 "

கிண்ணக்கொரை : 00 "

அப்பர்பவானி : 1 "

பாலகொலா : 00 "

குன்னூர் : 00 "

பர்லியார் : 00 "

கேத்தி : 03 "

குன்னூர் ரூரல் : 00 "

உலிக்கல் : 00 "

எடப்பள்ளி : 00 "

கோத்தகிரி : 00 "

கீழ் கோத்தகிரி : 11 "

கோடநாடு : 12 "

கூடலூர் : 01 "

தேவாலா : 04 "

மேல் கூடலூர் : 01 "

செருமள்ளி : 02 "

பாடந்தொறை : 02 "

ஓவேலி : 01 "

பந்தலூர் : 18 "

சேரங்கோடு : 13  "

மொத்தம் : 69 "

சராசரி மழையளவு : 2.38 "

Tags:    

Similar News