நீலகிரி மாவட்டத்தில் இன்று 35 பேர் கொரோனாவால் பாதிப்பு
நீலகிரியில் 6 வட்டங்களில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
நீலகிரி மாவட்டத்தில் இன்று (22.09.21) 35 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு :32461
குணமடைந்தோர் : 31919
சிகிச்சையில் இருப்பவர்கள் : 346
மொத்த இறப்பு : 196