நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

Update: 2021-11-26 02:29 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (26.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 24 மி.மீ

நடுவட்டம் : 07 மி.மீ

கல்லட்டி : 05 மி.மீ

கிளன்மார்கன் : 10 மி.மீ

மசினகுடி : 06 மி.மீ

குந்தா : 73 மி.மீ

அவலாஞ்சி : 55 மி.மீ

எமரால்டு : 33 மி.மீ

கெத்தை : 34 மி.மீ

கிண்ணக்கொரை : 33 மி.மீ

அப்பர்பவானி : 21 மி.மீ

பாலகொலா : 64 மி.மீ

குன்னூர் : 28.5 மி.மீ

பர்லியார் : 30 மி.மீ

கேத்தி : 21 மி.மீ

குன்னூர் ரூரல் : 25 மி.மீ

உலிக்கல் : 26 மி.மீ

எடப்பள்ளி : 37 மி.மீ

கோத்தகிரி : 29 மி.மீ

கீழ் கோத்தகிரி : 17 மி.மீ

கோடநாடு : 42 மி.மீ

கூடலூர் : 03 மி.மீ

தேவாலா : 07 மி.மீ

மேல் கூடலூர் : 03 மி.மீ

செருமள்ளி : 03 மி.மீ

பாடந்தொறை : 03 மி.மீ

ஓவேலி : 02 மி.மீ

பந்தலூர் : 04 மி.மீ

சேரங்கோடு : 04 மி.மீ

மொத்தம் : 649.5 மி.மீ

சராசரி மழையளவு : 22.40 மி.மீ

Tags:    

Similar News