நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை நிலவரங்கள் வெளியீடு
நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.;
நீலகிரி மாவட்டத்தில் இன்று (27.09.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:
நடுவட்டம் : 04 மி. மீ
கேத்தி : 03 மி. மீ
தேவாலா : 03 மி. மீ
பந்தலூர் : 03 மி. மீ
மொத்தம் : 06 மி. மீ
சராசரி மழையளவு : 0.20 மி. மீ