நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை வரைப் பெறப்பட்ட மழை நிலவரம் வெளியாகியுள்ளது.

Update: 2021-11-14 07:45 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 01 மி, மீ

நடுவட்டம் : 16 மி, மீ

கல்லட்டி : 02மி, மீ

கிளன்மார்கன் : 04மி, மீ

மசினகுடி : 00 மி, மீ

குந்தா : 13 மி, மீ

அவலாஞ்சி : 26 மி, மீ

எமரால்டு : 04 மி, மீ

கெத்தை : 06மி, மீ

கிண்ணக்கொரை : 11மி, மீ

அப்பர்பவானி : 18  மி, மீ

பாலகொலா : 14 மி, மீ

குன்னூர் : 03 மி, மீ

பர்லியார் : 00மி, மீ

கேத்தி : 18 மி, மீ

குன்னூர் ரூரல் :  08மி, மீ

உலிக்கல் : 04 மி, மீ

எடப்பள்ளி : 06 மி, மீ

கோத்தகிரி : 03மி, மீ

கீழ் கோத்தகிரி : 04மி, மீ

கோடநாடு : 05மி, மீ

கூடலூர் : 05மி, மீ

தேவாலா : 07மி, மீ

மேல் கூடலூர் : 05மி, மீ

செருமள்ளி : 02மி, மீ

பாடந்தொறை : 02மி, மீ

ஓவேலி : 03மி, மீ

பந்தலூர் : 18 மி, மீ

சேரங்கோடு : 23 மி, மீ

மொத்தம் : 231மி, மீ

சராசரி மழையளவு : 7 .97மி, மீ.

Tags:    

Similar News