நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்கள் முழுவதும் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் மி.மீட்டரில் வெளியாகியுள்ளது.

Update: 2021-11-07 05:00 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (07.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

உதகை : 3.8 மி, மீ

நடுவட்டம் : 18 "

கல்லட்டி : 3 .4 "

கிளன்மார்கன் : 16  "

மசினகுடி :  06"

குந்தா : 09 "

அவலாஞ்சி :  49"

எமரால்டு : 14  "

கெத்தை : 04"

கிண்ணக்கொரை : 04"

அப்பர்பவானி : 10  "

பாலகொலா : 12 "

குன்னூர் : 05 "

பர்லியார் : 15 "

கேத்தி : 02"

குன்னூர் ரூரல் : 00 "

உலிக்கல் : 02 "

எடப்பள்ளி : 06 "

கோத்தகிரி : 12  "

கீழ் கோத்தகிரி : 10 "

கோடநாடு : 23  "

கூடலூர் : 10  "

தேவாலா : 27  "

மேல் கூடலூர் : 10  "

செருமள்ளி : 20 "

பாடந்தொறை : 19 "

ஓவேலி : 17  "

பந்தலூர் : 03 "

சேரங்கோடு : 02 "

மொத்தம் : 332. 20 "

சராசரி மழையளவு : 11.46  "

Tags:    

Similar News