நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

நீலகிரியிலுள்ள 6 வட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதன்படி இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் வெளியாகியுள்ளது.

Update: 2021-11-30 05:15 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (30.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

உதகை : 11.3 மி, மீ

நடுவட்டம் : 02 "

கல்லட்டி : 1. 3 "

கிளன்மார்கன் : 01 "

மசினகுடி : 05 "

குந்தா : 24 "

அவலாஞ்சி : 22 "

எமரால்டு : 25 "

கெத்தை : 10  "

கிண்ணக்கொரை : 22  "

அப்பர்பவானி : 08 "

பாலகொலா : 23 "

குன்னூர் : 32 "

பர்லியார் : 12 "

கேத்தி : 24 "

குன்னூர் ரூரல் : 02 "

உலிக்கல் : 24 "

எடப்பள்ளி : 35  "

கோத்தகிரி : 27 "

கீழ் கோத்தகிரி : 08 "

கோடநாடு : 24 "

கூடலூர் : 00 "

தேவாலா : 00 "

மேல் கூடலூர் : 00 "

செருமள்ளி : 00 "

பாடந்தொறை : 00 "

ஓவேலி : 00 "

பந்தலூர் : 00 "

சேரங்கோடு : 00 "

மொத்தம் : 342. 5 "

சராசரி மழையளவு : 11.  "

Tags:    

Similar News