நீலகிரி மாவட்டத்தின் 6 வட்டங்களில் பதிவான மழை நிலவரம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று காலை வரைப் பெறப்பட்ட மழை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2021-12-02 02:29 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (02.12.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 00 மி.மீ.

நடுவட்டம் : 00 மி.மீ.

கல்லட்டி : 00 மி.மீ.

கிளன்மார்கன் : ௦௦ மி.மீ.

மசினகுடி : 00 மி.மீ.

குந்தா : 04 மி.மீ.

அவலாஞ்சி : 00 மி.மீ.

எமரால்டு : 00 மி.மீ.

கெத்தை : 13 மி.மீ.

கிண்ணக்கொரை : 19  மி.மீ.

அப்பர்பவானி : 00 மி.மீ.

பாலகொலா : 00 மி.மீ.

குன்னூர் : 09 மி.மீ.

பர்லியார் : 32 மி.மீ.

கேத்தி : 03 மி.மீ.

குன்னூர் ரூரல் : 1 .5 மி.மீ.

உலிக்கல் : 00 மி.மீ.

எடப்பள்ளி : 00 மி.மீ.

கோத்தகிரி : 12 மி.மீ.

கீழ் கோத்தகிரி : 19 மி.மீ.

கோடநாடு : 15 மி.மீ.

கூடலூர் : 04 மி.மீ.

தேவாலா : 00 மி.மீ.

மேல் கூடலூர் : 04 மி.மீ.

செருமுள்ளி : 02 மி.மீ.

பாடந்தொறை : 02 மி.மீ.

ஓவேலி : 02 மி.மீ.

பந்தலூர் : 00 மி.மீ.

சேரங்கோடு : 00 மி.மீ.

மொத்தம் : 137.5 மி.மீ.

சராசரி மழையளவு :  4 .74 மி.மீ.

Tags:    

Similar News