நீலகிரி மாவட்டம் முழுவதும் ஓரிரு இடங்களில் மழை பதிவு

நீலகிரிக்குட்பட்ட 6 வட்டங்களில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் மி.மீட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-11-28 04:20 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (28.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 07 மி. மீ

நடுவட்டம் : 02 மி. மீ

கல்லட்டி : 2.3 மி. மீ

கிளன்மார்கன் : 08 மி. மீ

மசினகுடி : 04 மி. மீ

குந்தா : 01 மி. மீ

அவலாஞ்சி : 05 மி. மீ

எமரால்டு : 00 மி. மீ

கெத்தை : 01 மி. மீ

கிண்ணக்கொரை : 00 மி. மீ

அப்பர்பவானி : 03 மி. மீ

பாலகொலா : 03 மி. மீ

குன்னூர் : 02 மி. மீ

பர்லியார் : 00 மி. மீ

கேத்தி : 03 மி. மீ

குன்னூர் ரூரல் : 00 மி. மீ

உலிக்கல் : 03 மி. மீ

எடப்பள்ளி : 00 மி. மீ

கோத்தகிரி : 02 மி. மீ

கீழ் கோத்தகிரி : 04 மி. மீ

கோடநாடு : 05  மி. மீ

கூடலூர் : 02 மி. மீ

தேவாலா : 03 மி. மீ

மேல் கூடலூர் : 02 மி. மீ

செருமள்ளி : 01 மி. மீ

பாடந்தொறை : 01 மி. மீ

ஓவேலி : 01 மி. மீ

பந்தலூர் : 00 மி. மீ

சேரங்கோடு : 00 மி. மீ

மொத்தம் : 65.3  மி. மீ

சராசரி மழையளவு : 2.25 மி. மீ

Tags:    

Similar News