நீலகிரியில் பெய்த மழை நிலவரம்

நீலகிரியிலுள்ள 6 வட்டங்களில் ஒரிரு இடங்களில் காலை வரை பெறப்பட்ட மழையளவு மி.மீட்டரில் பதிவாகியுள்ளது.

Update: 2021-10-25 05:45 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (25.10.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 10 மி, மீ

நடுவட்டம் : 03 "

கல்லட்டி : 04 "

கிளன்மார்கன் : 05 "

மசினகுடி : 27 "

குந்தா : 13 "

அவலாஞ்சி : 13 "

எமரால்டு : 07 "

கெத்தை : 01 "

கிண்ணக்கொரை : 07 "

அப்பர்பவானி : 08 "

பாலகொலா : 05 "

குன்னூர் : 03 "

பர்லியார் : 17 "

கேத்தி : 22 "

குன்னூர் ரூரல் : 03  "

உலிக்கல் : 00 "

எடப்பள்ளி : 10 "

கோத்தகிரி : 17 "

கீழ் கோத்தகிரி : 03 "

கோடநாடு : 05 "

கூடலூர் : 17  "

தேவாலா : 37 "

மேல் கூடலூர் : 16 "

செருமள்ளி : 12  "

பாடந்தொறை : 08 "

ஓவேலி : 17 "

பந்தலூர் : 9 .2 "

சேரங்கோடு : 09 "

மொத்தம் : 308 .2 "

சராசரி மழையளவு : 10.63 "

Tags:    

Similar News