நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம் மி.மீட்டரில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-18 05:02 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

உதகை : 98 .00 மி, மீ

நடுவட்டம் : 12.5 "

கல்லட்டி : 14 "

கிளன்மார்கன் : 06 "

மசினகுடி : 13 "

குந்தா : 40 "

அவலாஞ்சி : 83 "

எமரால்டு : 56 "

கெத்தை : 42 "

கிண்ணக்கொரை : 43  "

அப்பர்பவானி : 35 "

பாலகொலா : 17 "

குன்னூர் : 24 "

பர்லியார் : 39 "

கேத்தி : 43 "

குன்னூர் ரூரல் : 1. 6 "

உலிக்கல் : 31 "

எடப்பள்ளி : 29 "

கோத்தகிரி : 43 "

கீழ் கோத்தகிரி : 41 "

கோடநாடு : 85 "

கூடலூர் : 42 "

தேவாலா : 47 "

மேல் கூடலூர் : 42  "

செருமள்ளி : 34 "

பாடந்தொறை : 31 "

ஓவேலி : 27  "

பந்தலூர் : 18  "

சேரங்கோடு : 118 "

மொத்தம் :  1155.1 "

சராசரி மழையளவு : 39.83  "

Tags:    

Similar News