நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இரவில் கனமழையும் பகல் நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2021-11-27 03:20 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (27.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

உதகை : 03 மி.மீ

நடுவட்டம் : 00 மி.மீ

கல்லட்டி : 01 மி.மீ

கிளன்மார்கன் : 01 மி.மீ

மசினகுடி : 00 மி.மீ

குந்தா : 01 மி.மீ

அவலாஞ்சி : 00 மி.மீ

எமரால்டு : 01 மி.மீ

கெத்தை : 00 மி.மீ

கிண்ணக்கொரை : 00 மி.மீ

அப்பர்பவானி : 00 மி.மீ

பாலகொலா : 00 மி.மீ

குன்னூர் : 00 மி.மீ

பர்லியார் : 00 மி.மீ

கேத்தி : 04 மி.மீ

குன்னூர் ரூரல் : 00 மி.மீ

உலிக்கல் : 00 மி.மீ

எடப்பள்ளி : 00 மி.மீ

கோத்தகிரி : 00 மி.மீ

கீழ் கோத்தகிரி : 03 மி.மீ

கோடநாடு : 00 மி.மீ

கூடலூர் : 00 மி.மீ

தேவாலா : 00 மி.மீ

மேல் கூடலூர் : 00 மி.மீ

செருமள்ளி : 00 மி.மீ

பாடந்தொறை : 00 மி.மீ

ஓவேலி : 00 மி.மீ

பந்தலூர் : 00 மி.மீ

சேரங்கோடு : 00 மி.மீ

மொத்தம் : 14 மி.மீ

சராசரி மழையளவு :O.48 மி.மீ

Tags:    

Similar News