நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை நிலவரங்கள்

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Update: 2021-10-31 02:51 GMT
கோப்பு படம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (31.10.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்:

நடுவட்டம் : 02 மி. மீ

குந்தா : 11மி. மீ

அவலாஞ்சி : 07 மி. மீ

எமரால்டு : 01மி. மீ

கெத்தை : 11 மி. மீ

கிண்ணக்கொரை : 19 மி. மீ

அப்பர்பவானி : 02 மி. மீ

பாலகொலா : 10 மி. மீ

குன்னூர் : 17  மி. மீ

பர்லியார் : 24மி. மீ

கேத்தி : 04  மி. மீ

குன்னூர் ரூரல் : 12  மி. மீ

உலிக்கல் : 07  மி. மீ

எடப்பள்ளி : 15  மி. மீ

கோத்தகிரி : 05 மி. மீ

கோடநாடு : 02 மி. மீ

கூடலூர் : 02 மி. மீ

மேல் கூடலூர் : 02 மி. மீ

செருமள்ளி : 05 மி. மீ

பாடந்தொறை : 07 மி. மீ

மொத்தம் : 163 மி. மீ

சராசரி மழையளவு : 5.62 மி. மீ

Tags:    

Similar News