நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது

Update: 2021-11-29 03:48 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (29.11.21) காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

உதகை : 6 .1 மி, மீ

கல்லட்டி : 02மி, மீ

கிளன்மார்கன் : 02 மி, மீ

குந்தா : I 4 மி, மீ

அவலாஞ்சி : 15 மி, மீ

எமரால்டு : 04 மி, மீ

கெத்தை : 03 மி, மீ

கிண்ணக்கொரை : 10 மி, மீ

அப்பர்பவானி : 03மி, மீ

பாலகொலா : 08 மி, மீ

குன்னூர் : 18 மி, மீ

பர்லியார் : 06 மி, மீ

கேத்தி : 23மி, மீ

குன்னூர் ரூரல் : 10மி, மீ

உலிக்கல் : 02மி, மீ

எடப்பள்ளி : 03 மி, மீ

கோத்தகிரி : 21 மி, மீ

கீழ் கோத்தகிரி : 10 மி, மீ

கோடநாடு : 12மி, மீ

மொத்தம் : 172.1 மி, மீ

சராசரி மழையளவு : 5.93 மி. மீ

Tags:    

Similar News