நீலகிரியில் இன்று 36 பேர் கொரோனாவால் பாதிப்பு

மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கொரோனா தொற்று இரட்டை இலக்கில் இருந்து வருகிறது.

Update: 2021-09-23 16:40 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (23.09.21) 36 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      :32497

குணமடைந்தோர்   : 31959

சிகிச்சையில் இருப்பவர்கள் : 342

மொத்த இறப்பு   : 196

Tags:    

Similar News