நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை; பாெதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-06 02:22 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வரை பெய்த மழை நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உதகை                           : 03  மி.மீ

நடுவட்டம்                      : 22    மி.மீ

கிளன்மார்கன்            : 17   மி.மீ

மசினகுடி                      : 00   மி.மீ

குந்தா                            : 02.  மி.மீ

அவலாஞ்சி                 : 29  மி.மீ

எமரால்டு                     : 08  மி.மீ

அப்பர்பவானி            : 34  மி.மீ

கேத்தி                           : 01  மி.மீ

கோடநாடு                   : 07  மி.மீ

கூடலூர்                       : 07. மி.மீ

தேவாலா                     : 25  மி.மீ

மேல் கூடலூர்           : 07  மி.மீ

செருமுள்ளி               : 08  மி.மீ

பாடந்துறை               : 08 மி.மீ

ஓவேலி                       : 07. மி.மீ

பந்தலூர்                    : 23.3 மி.மீ

சேரங்கோடு              : 38. மி.மீ

மொத்தம்                   : 246.3  மி.மீ

சராசரி மழையளவு : 8.49   மி.மீ

Tags:    

Similar News