நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 20 பேருக்கு தொற்று உறுதி

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது

Update: 2021-11-21 14:45 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.11.21) 20 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு        :33943

குணமடைந்தோர்     :33525

சிகிச்சையில்             : 205

மொத்த இறப்பு         : 213

Tags:    

Similar News