நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-17 13:22 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.10.21) 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      : 33,304 பேர்

குணமடைந்தோர்   :32,739 பேர்

சிகிச்சையில்           : 358 பேர்

மொத்த இறப்பு        : 207 பேர்

Tags:    

Similar News