நீலகிரி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

Update: 2021-09-16 02:44 GMT
கோப்பு படம் 

நீலகிரி மாவட்டத்தில்  இன்று காலை வரை பதிவான மழை அளவு:

பர்லியார்                          : 8 மி.மீ

குன்னூர் ரூரல்                : 1.5 "

எடப்பள்ளி                          : 24 "

கோத்தகிரி                         : 42 "

கீழ் கோத்தகிரி                 : 4 "

மொத்தம்                                : 79.50 "

சராசரி மழையளவு              : 2.74 மி.மீ

Tags:    

Similar News