நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா தாெற்று பாதிப்பு நிலவரம்

கடந்த சில மாதங்களாக நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

Update: 2021-12-21 15:00 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.12.21) 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      :34389

குணமடைந்தோர்   :33991

சிகிச்சையில்            : 180

மொத்த இறப்பு         : 218

Tags:    

Similar News