நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியிலுள்ள 6 வட்டங்களில் மொத்தம் 18 பேருக்கு கொரோனா தொற்று. கடந்த சில மாதங்களாக இரட்டை இலக்கிலேயே பதிவாகியுள்ளது.

Update: 2021-10-29 15:36 GMT

கோப்பு படம் 

நீலகிரி மாவட்டத்தில் இன்று (29.10.21) 18 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு       : 33529

குணமடைந்தோர்    : 33110

சிகிச்சையில்             : 209

மொத்த இறப்பு         : 210

Tags:    

Similar News