நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இரட்டை இலக்கிலேயே உள்ளது.

Update: 2021-10-15 16:32 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (15.10.21) 28 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு        :33259

குணமடைந்தோர்     :32677

சிகிச்சையில்             : 375

மொத்த இறப்பு          : 207

Tags:    

Similar News