நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-21 14:19 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.01.22) 270 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு        :37216

குணமடைந்தோர்    :35207

சிகிச்சையில்              : 1787

மொத்த இறப்பு          : 222

Tags:    

Similar News