நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-20 15:33 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (20.01.22) 242 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு          :36944

குணமடைந்தோர்       :34992

சிகிச்சையில்                  : 1730

மொத்த இறப்பு               : 222

Tags:    

Similar News