நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது; இன்று 216 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-01-18 15:15 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.01.22) 216 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு :36478

தொற்றில் குணமடைந்தோர்     :34682

தற்போது சிகிச்சையில்              : 1575

மாவட்டத்தில் மொத்த இறப்பு    : 221

Tags:    

Similar News