நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

Update: 2021-10-22 14:46 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (22.10.21) 19 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவடத்தில் மொத்த பாதிப்பு      :33404

தொற்றில் குணமடைந்தோர்   :32881

சிகிச்சையில் இருப்போர்          : 315

மாவட்டத்தில் மொத்த இறப்பு        : 208

Tags:    

Similar News