நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில், 6 வட்டங்களில் இன்று, 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-09-19 15:38 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (19.09.21) 34 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு     :32352

சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர்  : 31787

தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள்          : 369

மாவட்டத்தில் மொத்த இறப்பு       : 196

Tags:    

Similar News