நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2022-01-14 13:38 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (14.01.22) 257 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு       :35499

குணமடைந்தோர்    :34354

சிகிச்சையில்             : 925

மொத்த இறப்பு          : 220

Tags:    

Similar News