நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனோ பாதிப்பு நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-01 15:22 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (01.01.22) 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு        :34437

தொற்றில் குணமடைந்தோர்      :34157

மருத்துவமனை சிகிச்சையில்            : 61

மாவட்டத்தில் மொத்த இறப்பு         : 219

Tags:    

Similar News