நீலகிரியில் கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்த எண்ணிக்கையில் இருந்து வருகிறது

Update: 2021-12-31 16:32 GMT

நீலகிரி மாவட்டத்தில் இன்று (31.12.21) 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு     :34433

குணமடைந்தோர்   :34144

சிகிச்சையில்          : 70

மொத்த இறப்பு       : 219

Tags:    

Similar News