நீலகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரியிலுள்ள 6 வட்டங்களில் மொத்தம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-24 14:59 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (24.10.21) 20 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு        :33442

குணமடைந்தோர்     :32944

சிகிச்சையில்             : 289

மொத்த இறப்பு          : 209

Tags:    

Similar News