நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

Update: 2021-11-17 14:45 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.11.21) 18 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு      :33868

குணமடைந்தோர்   :33468

சிகிச்சையில்   இருப்போர்        : 187

மொத்த இறப்பு        : 213

Tags:    

Similar News