நீலகிரியில் கொரோனா பாதிப்பு நிலவரம்

நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.

Update: 2021-11-18 14:27 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (18.11.21) 17 நபர்களுக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு       :33885

குணமடைந்தோர்    :33488

சிகிச்சையில் இருப்போர் : 184

மொத்த இறப்பு         : 213

Tags:    

Similar News