நீலகிரியில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிப்பு

நீலகிரியிலுள்ள 6 வட்டங்களில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2021-09-21 16:05 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று (21.09.21) 34 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு    :32425

குணமடைந்தோர்  : 31874

சிகிச்சையில்          : 355

மொத்த இறப்பு       : 196

Tags:    

Similar News