நீலகிரி மாவட்டத்தில் 407 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;

Update: 2022-01-25 15:57 GMT

பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (25.01.22) 407 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு         :38823

குணமடைந்தோர்     :36381

சிகிச்சையில்                : 2219

மொத்த இறப்பு              : 223

Tags:    

Similar News