குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவில் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவில் பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி;

Update: 2021-05-02 11:20 GMT

பொள்ளாச்சி ஜெயராமன் 

குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவில் பொள்ளாச்சி ஜெயராமன்  வெற்றி பெற்றுள்ளார். 1682வாக்கு வித்தியாசத்தில் பொல்லவ்ஹி ஜெயராமன் வெற்றி பெற்றுள்ளார். 
Tags:    

Similar News