நாமக்கல் மாவட்டத்தில் இன்று3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு; 20 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினர்

Update: 2022-03-02 15:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று  கொரோனா பாதிப்பு 3 பேருக்கு கண்டறியப்பட்டது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,975 பேர்.

இதுவரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,975 ஆக உயர்ந்துள்ளது. இன்று 20 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 67,342 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மொத்தம் 99 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News