Muthalamaichar Kapitu Thittam Card Download-அரசு காப்பீடு அட்டை டவுன்லோட் செய்வது எப்படி?
ஏழை எளிய மக்கள் உயர் சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டத் திட்டமே முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம்.;
Muthalamaichar Kapitu Thittam Card Download
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 72,000/- க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வருமானத்திற்கு உரிய வருமானச்சான்று அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து உரிய பரிசீலனைக்குப்பிறகு பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் தரமான அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Muthalamaichar Kapitu Thittam Card Download
இந்த காப்பீட்டுத்திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு வருடம் ரூ 1,00,000 வீதம், காப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகளுக்கு ஒரு வருடத்திற்கு ரூ 1,50,000 வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Muthalamaichar Kapitu Thittam Card Download
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சாதாரண, நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களுக்கு பயனுள்ள திட்டமாக இது உள்ளது. குறிப்பாக உயர் சிகிச்சை செய்வதற்கு வசதி இல்லாதவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெறலாம். முதலமைச்சரின் காப்பீடு (cmchistn) அட்டையை இன்னும் Download செய்யவில்லையா? கவலையை விடுங்கள். மருத்துவ காப்பீட்டு அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்யணும் என்று பார்க்கலாம் வாங்க.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (Chief Minister Comprehensive Health Insurance Scheme – CMCHISTN) ஏழை,எளிய மக்கள் எந்த கட்டணமும் இல்லாமல் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை பெறுவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டதாகும்.
அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வருவாய் குறைந்த குடும்பங்கள் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகளை கட்டணமில்லாமல் பெற முடியும். தமிழக அரசு இந்த சுகாதாரத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தி வருகிறது.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் அதிகபட்சமாக Rs. 5,00,000 வரையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் 1027 சிகிச்சை முறைகளும், 154 தொடர் சிகிச்சை முறைகளும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்புகளும் உள்ளன. இதில் பச்சிளங் குழந்தைளுக்கான சிகிச்சை முறைகளும் அடங்கும்.
மாதிரி காப்பீடு அட்டைகள்
காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள்
Muthalamaichar Kapitu Thittam Card Download
முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அந்த நோய்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
BARIATRIC SURGERY எடை குறைப்பு அறுவை சிகிச்சை
CARDIOLOGY இருதய நோய் சிகிச்சை
CARDIOTHORACIC SURGERIES இருதய நோய் அறுவை சிகிச்சை
DERMATOLOGY தோல் நோய் சிகிச்சை
Diagnostic center நோய் கண்டறிதல் மையம்
E N T காது மூக்கு தொண்டை சிகிச்சை
Emergency Room Packages (Care requiring less than 12 hrs stay) அவசர சிகிச்சைகள்
ENDOCRINE SURGERY நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை
ENDOCRINOLOGY உட்சுரப்பி சிகிச்சை
FOLLOW UP PROCEDURE பின் தொடர் செயல்முறை
GASTROENTEROLOGY இரைப்பை குடல் சிகிச்சை
GENERAL MEDICINE பொது மருத்துவ சிகிச்சை
GENERAL SURGERY பொது அறுவை சிகிச்சை
GENITOURINARY SURGERY இருபாலார் சிறுநீரக நோய் சிகிச்சை
GYNAECOLOGY OBSTETRIC SURGERY மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் சிகிச்சை
HEMATOLOGY இரத்தவகை சிகிச்சை
HEPATOLOGY கல்லீரல் நோய் சிகிச்சை
INFECTIOUS DISEASES – GENERAL MEDICINE தொற்று நோய் சிகிச்சை
INTERVENTIONAL CARDIOLOGY இடையீடு இருதயவியல்
INTERVENTIONAL RADIOLOGY இடையீடு இருதய சிகிச்சை
MEDICAL ONCOLOGY புற்றுநோய் மருத்துவ சிகிச்சை
NEONATOLOGY பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை
NEPHROLOGY சிறுநீரக சிகிச்சை
NEUROLOGY நரம்பியல் சிகிச்சை
NEUROSURGERY நரம்பியல் அறுவை சிகிச்சை
OFMS வாய் வழி மற்றும் தாடை அறுவை சிகிச்சை
OPHTHALMOLOGY SURGERIES கண் நோய் அறுவை சிகிச்சை
ORTHOPEDIC TRAUMA எலும்பியல் காயம்
PAEDIATRIC INTENSIVE CARE இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை
PAEDIATRIC SURGERIES குழந்தை அறுவை சிகிச்சை
PAEDIATRICS குழந்தைகள் சிகிச்சை
PLASTIC SURGERY ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
PMR
PSYCHIATRY மனநல மருத்துவ சிகிச்சை
PULMONLOGY நுரையீரல் சிகிச்சை
RADIATION ONCOLOGY கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை
RHEUMATOLOGY முடக்கு வாதம் சிகிச்சை
SPINE தண்டுவடம் சிகிச்சை
STEMI இருதய நோய் / மாரடைப்பு
SURGICAL GASTRO ENTEROLOGY இரைப்பை குடல் அறுவை சிகிச்சை
SURGICAL ONCOLOGY புற்றுநோய் அறுவை சிகிச்சை
THORACIC MEDICINE நெஞ்சக நோய் சிகிச்சை
VASCULAR SURGERIES இரத்தநாள அறுவை சிகிச்சை
Muthalamaichar Kapitu Thittam Card Download
தகவல்
Scheme Name Chief Minister's Comprehensive Health Insurance Scheme
Government State Government of Tamilnadu
Official Website https://www.cmchistn.com
Toll-Free Number 1800 425 3993
Email ID tnhealthinsurance@gmail.com
CMCHISTN Beneficiary
Android App https://play.google.com/store/apps/details?id=com.remedinet.tnbeneficiary
Chief Minister Health Insurance Smart Card
CMCHISTN Smart Card பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
URN Number
Head of Family Member Name
Address
Family Group Photo
காப்பீட்டுத்திட்டத்தின் அட்டையை பதிவிறக்கம் செய்தல்
Muthalamaichar Kapitu Thittam Card Download
பின்வரும் படிகளை பின்பற்றி காப்பீடு அட்டையை Download செய்யலாம்.
Step 1: முதலில் www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: Enrollment என்பதற்கு கீழே உள்ள Member Search / e-Card என்பதை 'கிளிக்' செய்யவும்.
Step 3: உங்களின் Health Insurance Card இல் உள்ள URN Number அல்லது Ration Card Number இவை இரண்டில் ஏதாவது ஒன்றை Enter செய்யவும்.
Ration Card Number என்பது 20G1234567 என்ற வடிவில் இருக்கும்.
பிறகு Search என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது Policy Number இன் மீது கிளிக் செய்யவும்.
Step 5: தற்போது Beneficiary Details தெரிவதை காண்பீர்கள். இப்பொழுது Generate e-card என்பதை அழுத்தவும்.
Step 6: இப்பொழுது Chief Minister Comprehensive Health Insurance Card தெரியும். அதை Download செய்து பிறகு கலர் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
Muthalamaichar Kapitu Thittam Card Download
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
திட்டம் :
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது இத்திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உள்பட 1,090 சிகிச்சை முறைகளும் 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
Muthalamaichar Kapitu Thittam Card Download
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் உலகத்தரத்தில் மருத்துவ சேவை வழங்கப்படும். இத்திட்டத்தினால் சுமார் 1.40 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர்.
இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1090 சிகிச்சை முறைகளுக்கும், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது.
இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரும் பயன் பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
பயன்கள் :
இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல் இந்த வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உதவி மையம் :
இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தெரிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மைய தொலைபேசி எண்.1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட தொடர்பு எண்கள் :
தொலைபேசி : 044-25666000
Phone Number : 044-25666000
நீட்டிப்பு எண் : 6039
Extension Number : 6039
இணையதள முகவரி / Web address- www.cmchistn.com
கட்டணமில்லா தொலைபேசி சேவை : 1800425 3993
Tollfree Number : 1800425 3993