மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் மழை

Update: 2021-05-08 09:31 GMT
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் மழை
  • whatsapp icon

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி மயிலாடுதுறையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர், பெருஞ்சேரி, வழூவூர், எலந்தங்குடி பல்வேறு பகுதிகளில் அரைமணிநேரம் மழையும் பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News