மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை

மயிலாடுதுறை மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-25 18:05 GMT

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை, இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இன்று இறப்பு இல்லை. 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News